ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையிலே
சோகங்கள் சூழ்ந்து இருக்கையிலே
மாற்றங்கள் வேண்டிடும் மனம்தனிலே
ஏற்றங்கள் கொண்டு வந்திடுவாய்
மற்றவை வரும் காலத்திலே...
மதி கொண்டு வென்றிடுவாய் களத்திலே....
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக