இரவின் இசையில் இமைகள் கூத்தாட,
உந்தன் நினைவுகள் வந்து கதைபேசிக்கொண்டு இருக்க,
உன்னை காணும் அந்த நொடிப்பொழுதில்
எனது இதழ் ஓரத்தில் தோன்றும் வார்த்தைகள்
உன்னிடத்தில் சேராமல் அலைமோதுகிறது...
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக