நான் சிறுவயதில் அழுத போது என் அப்பா என்னை தேற்ற,
நன்பர்கள் அருகில் நிற்க்க, உறவுகள் என்னை சூழ்ந்து நிற்க,
என் அம்மா மட்டும் என்னை அன்பெனும் மழையால்
நனைத்தது இன்றுவறை காயமல் ஈரமாய் என் நெஞ்ஜில்.
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக