உன் அழகைக் கண்டு காதல் கொண்டிருந்தால்,
நீ வேண்டாம் என்று சொல்லியப் பிறகு,
வேறொரு பெண்ணைப் பார்த்திருப்பேன்..!
ஏனோ எல்லோரிடத்திலும் உன்முகம் பார்க்கிறேன்,
நீ அருகில் இருந்தால் அந்த நொடியே சாகிறேன்,
என்ன தான் விந்தையோ உன் விழிகளில்...🖤
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக