என்மீது காதலே இல்லையா என மாறி மாறி
மணிக்கணக்கில் சண்டையிட்டு அழைப்பை துண்டித்து
சிறிது ஆசுவாசமாக அமர்ந்த பின்பு தான் புரிந்தது
இவ்வளவு நாள் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு
காதலித்துக் கொண்டிருந்தோம் என்று...!
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக