பனித்துளியும் பூவுமாம் நானும் அவளும்
காதல் எனும் இளம் காதலில் சூரியன்
எனும் மறுக்க முடியாத திருமணத்தால்
பிரிந்து போனாய் என்னை விட்டு ஆனால்
உன் ஞாபகம் பிரியாது என்னை விட்டு
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக