உனக்கான ஒரு சில வரிகள்.. நீ கேட்ட ஒரு கள்வனின் காதல்..
என் அவனின் காதல்.. என் மனதை பறித்து கொண்டதனால்
இது கள்வனின் காதலோ இது ...கனவில் நித்தம்
என் மொத்தம் கொள்ளை செய்த காதலோ இது இல்லை
நிஜத்தில் என்னையே கொள்ளை செய்த காதலோ இது..
நேரில் கண்டதும் என் அத்தனையும் உனக்கே உனக்கு
என்று தோன்ற வைத்த காதலோ இது.. உன்னை கண்ட
அதே நொடி என் ஒவ்வொரு அசைவு அத்தனையும்
சொன்னது இது ஒரு கள்வனின் நிஜ காதல் என்று..
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக