தாய்மை 🌹திருமணம் முடிந்த பெண்ணின் எதிர்பார்ப்பு
தாய்மை என்ற அந்தஸ்தை அடைய தவிக்கின்ற உள்ளம்
தனது நிலைமை அறிந்தும் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து
சோகத்தில் வாடிப் போன முகம்
மனைவிக்கு ஆறுதலளித்த உன்னதமான கணவரின் ஆசையும்
என்றாவது ஓர் நாள் அவ்வாசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
வருஷங்களும் கடந்து விட்டதே
வருடங்கள் மாறினாலும் மனம் எண்ணிய எண்ணம் ஒன்றே
தாய்மை என்ற பந்தத்தை அடைகின்ற காலமும் வந்ததே
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக