வாழ்க்கை பயணம் வகை வகையாக போகிறது!
வரிசையாக நிற்கிறது! போக்குவரத்து நிறைகிறது!
படியில் பயணம் தெறிக்கிறது! அதனால் வாழ்க்கை
பாதியில் தெறிக்கிறது! குடும்ப மனம் குமுறுகிறது!
ஆனாலும் அதுவே தொடர்கிறது!
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக