4/4/13

உறக்கம் இல்லாமல் என் காதல்!

kavithai in tamil eye

உறங்கும் போதும் உறங்கவில்லை உன் நினைவுகள் !...
எனது உறக்கத்தின் போது கூட உனது யோசனைகள் !...
நி உறங்கிவிட்டாயா  என...?
என்னவளே உனது விழிகள் உறக்கத்தின் போதாவது  
என்னை மறந்துவிட சொல் அன்பே!...
நான் உறங்க...
உறக்கம் இல்லாமல் என் காதல்! ஏன் ?.....

1 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அங்கங்கே உங்களின் தள இணைப்புகள் கொடுத்தது உங்களின் சாதுர்யம்... அருமை...

தொடர வாழ்த்துக்கள்...