24/11/15

வாழ்க்கை பூக்கள்!

tamil love kavithai flowers

வாழ்க்கை பூக்கள் மாதிரி - யார்
அதிகம் ரசிகின்றனரோ - அவர்களுக்கே
அதிகம் கிடைக்கின்றது இன்பமான தேன்!

  - தினேஷ் குமார்

Related Posts:

  • இறுதி மூச்சுவரை நீ என் முதலாக இல்லை,முடிவாக வேண்டும்... நீ என் கனவாக இல்லை, நினைவாக வேண்டும்... நீ என் கண்ணாக இல்லை, பார்வையாக வேண்டும்... நீ என்… Read More
  • கானல் காதல்ஒரு பொன் மாலை பொழுதினிலே, ஓவியமாய் பெண்ணொருத்தி அவளை என் ஒற்றைக் கண்களால் ஒருமுறை கண்டேன்...  சேனைகள் ஆறாயிரம் அவளருகில், பாவனைகள் ஒராய… Read More
  • காத்திருந்த காதல் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதிலே என் கனவோடு கலந்தவனே கனவில் கலந்த நீ என் நிஜத்தின் நிழலாக வருவது எப்போது... காத்திருப்புகளே காதலாய் மாறி ப… Read More
  • உன் நினைவில் நான் என்னை கவிஞன் ஆக்கிய பெருமை உன்னையே சேரும்..! உன்னை பார்க்காமல் இன்றுடன் மூன்று வருடங்கள் கடந்து செல்கின்றன... உன் மீது நான் கொண்ட அன்ப… Read More
  • என்னுடன் இருப்பாயா என்னுடன் இருப்பாயா எனக்கே எனக்காக மட்டும்  என்னை புன்னகைக்க வைத்தவனாய் இருப்பாயா என்னை சுற்றி சுற்றி வருவாயா  என் ரசிகனாக இருப்பா… Read More

0 Please share your thoughts and suggestions!: