என் கண்மனி
விழிகளில் விழுந்து ஓடி சென்ற விண்வெளி அவள்...
என் மதியினை வென்று மனதில் வாழும் வான்மதி ஆனால்...
மின்னலின் பார்வையில் திகட்டாத தீபமே....
என் ஜன்னலின் இடைவெளியில் கதைக்கின்ற கானமே...
ஒரு நாள் பார்த்தேன்,ஓவ்வொரு நாளாய் நகர்கிறாய்....
விடியாத காலையில் தூக்கத்தை வாங்கியவள் நீயே...
என் அழகான உலகத்தை அற்புதமாய் மாற்றினாய்....
தேடி தேடி பார்க்கிறன்,என் பயணங்கள் ஓயவில்லை....
தேடி முடித்து பார்த்தாலும்,என் பாதையோ இன்னும் மாறவில்லை..
தோற்ப்பது கூட சுகமாகத்தான் இருக்கிறது,அதுவும் உனக்காக..
யாரோ இந்த பெண்மனி எனக்காகவே வந்த என் கண்மனி....
Love Kavithai | Romantic Tamil Poems - apdineshkumar.blogspot.com. Feel the essence of love with beautifully written Tamil Kavithaigal.
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக