கடந்து வந்த பாதையை,மனிதா மறந்து விடாதே!!!,
அதன் முட்கள், "நீ கடக்க வேண்டிய பாதையின் குழிகளை எச்சரிக்கும்"
அதன் பூக்கள், "அதில் உன்னை தொடர்ந்து செல்ல ஊக்குவிக்கும்"
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக