12/2/25
நீரின் ஆழம்

11/2/25
மனத்தில் உதித்திடும் வதனம்

6/2/25
வரதட்சணை

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை,
காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்.....
தன்பிள்ளை மணம் முடித்துப்போகும்
இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக்
கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......
இன்றோ திருமணம் என்றாலே...
திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........
ஆண்- பெண் இருவரிடமும்,
இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு......
உன் வாழ்க்கையில் சேரப்போவது உன் பாதியோ,
மீதியோ அல்ல.. உன் இணை என்பதை நினைவில் கொண்டு....
அளவற்றப் பொருளை அல்லாமல்....
அளவற்ற அன்பை எதிர்பாருங்கள்.....
5/2/25
காதலுக்கு மொழியில்லை

4/2/25
என்னுயிரே

3/2/25
உலகத் தமிழ்
31/1/25
காதலிக்க நேரமில்லை
28/1/25
இறைவன் செயல்
25/1/25
நான் விரும்பும் இந்தியா

நிறத்தில் வேறுபாடு
இறப்பு என்ற நான்கு எழுத்தில்
வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி
"படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும்
"பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும்
"துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு
"இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிறைது
உன் பார்வையில்
அவனை கண்ட நொடி
மகாகவி பாரதியார்

23/1/25
நம் உலகம்
தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!
மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...
எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?
நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால்
நான் பெற்ற செல்வம் என்னைக் குப்பையாக்கிவிட்டதே என்று...
அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!
கன்னத்தில் முத்தமிடுவாள்! சோறூட்டுவாள் வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாள்!
வரலாற்றை அறிவும் அவள் வழியில்...விஞ்ஞானம் அவள் காலடியில்...
மருத்துவச்சி என பெயரும் உண்டு அவளுக்கு! அதை அறியாத நாம் மண்டு!
அவள் இல்லையெனில் வரலாறு எங்கே! பணத்தை சேர்த்து என்ன செய்தோம்
வரலாற்றை தொலைத்தோமே! வாழ்க தமிழ்நாடு!