22/1/25

கனவோடு வாழ

உறவோடு தொடங்க உறக்கங்கள் தொலைந்தால்

உயிரோடு வாழும் நடைப்பின நாயகன் ஆவாய்

கனவோடு வாழ நிழலோடு விளையாடாதே

கதையோடு தொடங்க வாழ்க்கை திரைக்கதை ஆகாதே
 
துணையோடு தொடங்கினால்தான் வினை நடக்கும் 

என்றால் இங்கு விரலோடு எந்த மோதிரமும் சேராது

இரவோடு தொடங்கும் கனவுகளை இருலோடு பூட்டாமலல்

குரலோடு மூச்சி விடு தூங்கும் விழியோடு பாடுபடு

செயலோடு சேர்க்கை சரிவர வினையோடு வெற்றி வியர்வை 

துளியோடு விழுவதை பார்த்தால் எழுந்து நடப்பாய் முயற்சியோடு
 
மட்டும் அல்ல வாழ்க்கை‌ தந்த பயிற்சியோடு பயணம் செய்

0 Please share your thoughts and suggestions!: