28/1/25

இறைவன் செயல்

மனிதன் என்ன செய்தாலும் "இறைவன்" செயல் தான் இறுதி முடிவு..

ஆனால் அவர் முடிவு சுயநலமாக இருக்க வாய்ப்பில்லை..

அது நம் முன்னாள் தவறுகளின் பாடமாக வந்து அமைவதுதான்

இதன் தீவிரம் புரியாமல் மனிதன் கட்டுப்பாடு
 
என்றால் என்னவென்று தெரியாமல் சுற்றி திறிகிறான்
 
அதனால் நாம் நம் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்வோமா??
 
அதன் பயன் நாம் கொண்டாட காத்திருக்க முயலுவோமா???

0 Please share your thoughts and suggestions!: