25/1/25

இறப்பு என்ற நான்கு எழுத்தில்

வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி 

"படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும்

 "பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும் 

"துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு 

"இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிறைது


0 Please share your thoughts and suggestions!: