தினமும் நினைக்கிறேன் உன்னை மறக்க இயலா மனதால்...💕
நீயே உலகமென வாழ்கிறேன் உணர்வால்....💕
உன்னோடு இருக்கும் நொடி சொர்க்கமும் எனக்கு துச்சமாகும்...💕
உனது ஒவ்வொரு செய்திகளும் வரமாகும்...💕
பார்த்த தருணமே பறிகொடுத்தேன் மனதை பார்த்து பார்த்து...💕
பரிதவித்தேன் நிழலாக உடன்வந்தேன் யாரோவாக...💕
கடல் அளவு காதலை மறைக்கிறேன் விதி மறுத்ததால்...💔
உன் செவகியாக வாழநினைக்கிறேன் பிரியத்தால் ...💕
உன் சந்தோஷமே எனக்கு போதும் என்று நினைப்பதால்...💕
மறைத்தேன் என்னையே மலையளவு பொய்களால் ....💕
நீ ஒருநிமிடம் அழைக்கும் தொலைபேசியின் ஓசை இசையாகும்...💕
காத்துக்கடந்தது பல வருடமாகும் அதற்கு...💕
காலம் கடந்தும் உன் குரல் ஒலிக்கிறது செவியில்...💕
என்னசெய்தாய் என்னை இழந்து நிற்கிறேன்...💕
கனவுகளிலும் அழகு நீ என் நினைவுகளிலும் அழகு- நீ...💕
என்றென்றும் அழியா பேரழகு மனதில்..💕
நினைத்தாலே உன்னை புது புன்னகை புக்கிறது முகத்தில்...💕
அறிவேன் கானல் நீர் என்று...💕
என்றுதான் புரியும் நீ எனக்கு முக்கியம் என்றும்...💕
அன்றுதான் புரியும் என் முக்கியத்துவம்...💕
உன் நினைவுகளும் பொக்கிஷமே உடன் நீயும் என்றும்
பொக்கிஷமே...💕
அன்றிலாக துணை அல்லா அறியேன்..💕
நிலவோ நினைத்தேன் நிலவாகவே தோன்றிவிட்டாய் இருளில் இருந்தும்....💕
சொல்ல மனம் இல்லை...💕
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக