மௌனம் பேசும் மனமே
மனம் திறந்து பேசு என்னிடமே
உன் பதிலை எண்ணி தினமே
உயிர் போகிறது ஒவ்வொரு கணமே
பகலில் நிலவு வந்ததே
பாதியில் மறைந்து போனதே
உள்ளம்தான் தினம் ஏங்குதே
உன்னை நினைத்து உயிர் மூச்சு வாங்குதே
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக