நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும்
நீர் ஆழமென்று ஆனால்
போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும்
ஆண்களுக்குத் தெரியாது
நீரின் ஆழம் வாழ்க்கையின் ஈரத்தை
அழித்து விடும் என்று
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக