29/2/24
எட்டிப்பார்க்கும் நிலவு
24/2/24
முகப்புத்தகத்தில்
எப்போதும்போல் முகப்புத்தகத்தில்
நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.
தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன.
இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்
கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.
தள்ளிய விரல் உறைந்து நின்றது.
நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன.
ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம்
ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்
வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்
அந்தக் கொடுப்பினையும் இல்லை.
இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை
ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.
நாம் சந்திக்கும் பூங்கா
23/2/24
அன்பின் முடிவு
20/2/24
கொரோனா
வாழ்கையின் சீற்றத்தை கண்டோமடா !!!
கொரோனாவின் அச்சத்தில் வாழ்ந்தோமடா !!!
முககவசத்தை அணிந்து நடமாடினோம் !!!
கைக்கழுவி சுத்தத்தை நிலைநாட்டினோம் !!!
சமூக விலகல் ஒன்றை பின்பற்றுவோம் !!!
தடுப்பூசி போட்டு பாதுகாப்பாகிடுவோம் !!!
கடந்து போகும் என நம்பிடுவோம் !!!
மன உறுதியால் வென்றிடுவாம் !!!
18/2/24
இது தான் வாழ்க்கை
மூத்தவனாய் பிறந்தவன்
முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????
காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????
உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????
உன் இன்னல் எல்லாம் தேர்ந்த பின்பே இறைவனடி சேரவேனோ?????
உன் மீது கொண்ட காதல்
உன்னை பார்த்த முதல் நாள்
அல்லிராணி
17/2/24
நிலை தடுமாறி நிற்கிறேன்
என்னிலும் நீ எண்ணிலும் நீ
எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும்
16/2/24
இயற்கை விவசாயம் கவிதை
இயற்கை விவசாயத்தைப் போற்றுவோம்...!உலக படைப்பில் உன்னத படைப்பே இயற்கை விவசாயம்.....! ஏர்கலப்பையை பிடித்து நிலத்தை சமப்படுத்தி....!முத்து முத்தாய் விதையை விதைத்து....!பச்சை பச்சையாய் நெற்கதிர் முளைத்து...!உலகின் பஞ்சத்தை போக்கும்....!விவசாயத்தை நோசிப்போம்....!உழவனின் உடலில் முத்து முத்தாய்.....!வியர்வை சொட்ட சொட்ட....!கட்டு கட்டாய் நெற்கதிரை.....!அறுவடை செய்வோம்....!ஆடி பட்டம் தேடி வர ஆசை ஆசையாய்....!கரும்பை போட்டு கட்டு கட்டாய் கட்டி குவிப்போம்....!அனைத்து வகை காய்யையும் இயற்கையில் .....!விளைவித்து ஊர் ஊராய் சென்று....!இயற்கை காய்யென கூவி கூவி விற்பனை செய்வோம்.....!மழை மும்மாாி பொழிய....!மக்கள் பஞ்சம் தீரா.....!மண்ணின் மணம் மற.....!புதிது புதிதாய் விவசாயத்தை செய்வோம்.....!மழை தரும் இயற்கையை போற்றுவோம்.....!மண் வளம் தரும் மண்புழுவை பாதுகாப்போம்.....!
இயற்கை விவசாயம் கவிதை
என் இதயம் நீதான்
என் கண்னிரை துடைபதர்கு யாரும் இல்லை
என் கவலைக்கு ஓய்வு இல்லை
என் காதல் அவலுக்கு புரியவில்லை
அதை மறக்க என்னாள் முடியவில்லை
அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை
என் இதையம் அவளால் காண வில்லை
அதை தேடி பார்க்க எனக்குவிருப்பம் இல்லை
என் என்றால் என் இதயம் நீதான் என்று மறகவில்லை
15/2/24
அம்மாவின் மடியில்
உன் பஞ்சு மெத்தை கால்கள்
தரையில் படுகையில் தரை
சிலிர்த்து போகிறது! அழகான
கருவாக நீ என் வயிற்றில்
உருவான போத என்னை
ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்!
நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ
விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!
முளைத்தெழும் விதைப் போல நீ
வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........
விரல் கோர்க்கும் நேரம்
உன்னையை பார்க்கும் போது
உன்னையை பார்க்கும் போது நெல்மனி போல
மனதில் ஆசைகொட்டி வழிகிறது!
நீ என்னை பார்க்காத தருணம் இதயம்
மரணத்தின் வாயிலை எட்டி விடுகிறது!
12/2/24
என்றென்றும் நீயெனக்கு நண்பனே
ஆலமரம் போல விரிந்து வாழ
8/2/24
என்னை கவர்ந்தாய் நீ
உன் ஆன்மாவினுள் என் ஆன்மா சென்று
உன்னை புரிந்துக் கொள்ள வேண்டுமென
என் மனம் துடிக்கிறது ஆனால் நீயோ
என் உயிரினுள் ஊடுருவி என்னை கவர்ந்தாய் நீ....
உன் பாதம் ஏந்தி இருப்பேன்
7/2/24
எப்போது சொல்வேன் என் காதலை
நம் நாட்டினை செழிக்க வைப்போம்
6/2/24
எனது பள்ளி
எங்கே போனது நீதியும் நேர்மையும்
பத்திரிக்கையாளன் காலடியில் விவசாயின் உடல்..
ஓங்கி ஓங்கி கழுத்தில் குதிக்கிறான்..
குண்டடி பட்டு பிணமான பின்னாலும்..
ஏன் இந்த கொலைவெறி தனம்..
பேனாவின் மையாக ரத்தத்தை நிரப்புவதற்கா..
அல்லது கருப்பாக்க வெகுமதியை பெறுவதற்கா..
நம் நாட்டில் கொலை செய்தால்..
உயரிய பதவியும் ஆட்சியும் கிடைக்குமல்லவா...
பாவம் அவனுக்கும் ஆசை வந்துவிட்டதுபோல...
அல்லது பெரிய தொலைக்காட்சிகளில் நெறியாளனாகனும் போல..
எங்கே போனது நீதியும் நேர்மையும்..
காக்க வேண்டியவர்கள் குண்டுகளை துளைக்கிறார்கள்..
கடமை செய்ய வேண்டியவர்கள் கையாளாகிறார்கள்..
நம் நாடு ஜனநாயகநாடு நம்புங்கள்...
விவசாயம் எங்கள் நாட்டின் அடையாளம்..
விவசாயிகள் எங்களின் உயிரை போன்றவர்கள்..
தேர்தல் சமயத்தில் விற்கப்பட்ட வார்த்தைகள்..
அரசியல்வாதிகள் அனைத்தையும் விற்றே பழகிவிட்டார்கள்..
நாம் வெற்றுப்பேச்சை கேட்டே பழகிவிட்டோம்..
எதை விற்றாலும் சுட்டாலும் புதைத்தாலும்...
நாம் ஊமையாகவே செவிடாகவே வாழவோம்..
வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்..
என்ற மந்திரத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே...