மறந்து போன உன் காதல் ஏனோ
என் இதயத்திற்கு ஓர் சுமைதான்
உருகும் மெழுகாய் உன்னிடம்,
என் காதல் கனவுகளும் உறைவது ஏனோ
நம் காதல் பாதைகள் அழிந்தாலும்
என்னென்றும் உன் பாதம் ஏந்தி இருப்பேன்.
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக