எனக்கு தெரியும் உன் காதலை ஏற்க மறுத்ததால்
கொடுத்திருப்பேன் இரண்டு நாள் வலி!...
ஆனால் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால்
கொடுத்திருப்பேன் மரண வலி!
உனக்கல்ல! என் பெற்றோர்களுக்கு!
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக