நான் பிறந்ததும் என்னை தூக்கிய முதல் கை
நான் வளர்ந்ததும் நான் சாய்ந்த முதல் தோல்
நான் அழுகும் போது என் கண்ணீரை துடைத்த முதல் ஜீவன்
நான் சிரிக்கும் போது அதை ரசித்த முதல் உள்ளம்
நான் வணங்கும் தெய்வம் நான் சிரித்தாலும் அழுதாலும்
எனக்காக துடிக்கும் ஒரே மணம் இந்த உலகில்
நான் மதிக்கும் ஒரே உயிர் நான் வளரும் பொது
அதை பார்த்து சிரிக்கும் ஒரே நல்ல உள்ளம் இவ்வனைத்து
வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் " அம்மா"
உன் உயிரே என் மூச்சு நான் சிரிப்பதும்
உன்னாலே நான் அழுவதும் உன் முன்னே
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக