உயிர் நீருக்கு உதிரம் தடவி
உருவம் கொடுத்து உணவூட்டி
உஷ்ணமளித்து உபாதை பொருத்து
உலகிற்கு காட்டும் உனை சில நேரங்களில்
தீட்டு என சாடும் சாக்கடை சமூகம் தான் இது
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக