சில நினைவுகள் துடிப்பை தரும்
பல நினைவுகள் சிரிப்பை தரும்
சில நினைவுகளால் திண்டாடும் நாம்
பல நினைவுகளை கொண்டாட மறக்கிறோம்
ஆம் நினைவுகள் பறவைகள் தான்
நம் மனதில் சுற்றி திரியும் பறவைகள்.
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக