மேகங்கள் நகர்த்திட!
சூரியன் உதித்திட!
மலர்கள் மலர்ந்திட!
காற்று வீசிட!
பறவைகள் பறந்திட!
கோழி கோக்கரித்திட!
குயில் கூவிட!
அம்மா எழுப்பிட!
நான் எழுந்திட!
அழகான காலை விடிந்திடுமே !!!
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக