புழுவாக இருக்கையில் அரவணைத்து கொண்டேன்,
றெக்கை முளைத்தபின் என்னை விட்டு பறக்க துடிக்கிறாய்,
அன்பு என்னும் கூட்டில் உன்னை கட்டி வைப்பதைவிட
விடை கொடுக்கிறேன் பறந்து செல்,
நீ பறந்து செல்லும் அழகை காண்பது கூட அன்புதான்.
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக