தேடல் தான் தீராத வியாதி என்னில்😒,
தேவையில்லா சிந்தனை ஏராளம் பெண்ணில்......
😢இருந்தும் என் காதல் குறையாது உன் கண்ணில்....
இதுவே நிம்மதி🌹🫂என்றும் அன்பில்....
காதலித்தவரை காதல் செய்வது உலகின் வழக்கமாய்
இருந்தாலும் கண்டு கொள்ளாத உன் கண்ணை
காதல் செய்வது என்னிருந்தே தொடக்கமாகட்டும்.......
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக