உன் வார்த்தைகளால் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும்
என் காதலை அதே வார்த்தைகளால் வழி அனுப்ப நினைக்காதே.........
நான் இருக்கும் வரை எனக்குள் துடித்துக்கொண்டே
இருக்கும் இதய துடிப்பாய் என் காதல் உனக்காக......
அந்த கடவுளுக்கும் என் கண்ணீருக்கும் மட்டுமே தெரியும்
நீ என்னை மறுக்கும் ஒவ்வொரு நொடியும் அனாதையாய்
நிட்பது நான் மட்டும் அல்ல என் காதலும் தான் என்று........
உன்னை கட்டாய படுத்தவில்லை காதலிக்கையும் சொல்லவில்லை
கடந்து போய்விடாதே என்கிறது உனக்காக துடிக்கும்