வலிகளில் மிகவும் கொடியது காதல் வலி ..
அதை தாங்கவும் கற்றுக்கொடுத்தது உன் விழி..
தாங்கிய பின்னும் கொடுத்தாய் மறு வலி..
அதையும் தாங்கிக் கொள்ள கண்டுப்பிடித்தேன் ஒரு வழி..
அது தான் காதல் என்னும் உளி..
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக