 |
amma kavithai in tamil sms |
நிலாவை காட்டி
நீ ஊட்டிய சோற்றில்...!!!
நிலா பொம்மையாக...!!!
நீ கூறும் பொய் மெய்யாக...!!!
நீ ஊட்டிய சோறு அமிர்தமாக...!!!
அடடா...!!!
இந்த பாக்கியம் போதுமே...!!!
நீ அன்பை ஊட்டினால்...!!
அமிர்தம் போல் இனிக்கும்...!!!
அம்மா நீ ஊட்டினால்
ஆயுசு நீட்டிக்கும்...!!!
தினம் ஒரு கைபிடி சோறு
தினம் தினம் நிலா சோறு..!!!
நிலா கதை நீ சொன்னது
நீ தான் முதலில் நிலாவை
காட்டியது..!!!
தாயின் அன்பிற்கு
மட்டும் ஈடுயில்லா
ஒரு இடம் உண்டு...!!!
நிலா என்று சொன்னாலும்
நீ உண்டு...!!!
நான் என்று சொன்னாலும்
நீ உண்டு...!!!
ஜென்மம் ஈரேழு வேண்டும்...!!!
சொந்தம் என்றால் இவள்
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக