செந்தேன் எனை தந்தேன் உன் இதழோரம் தேன் கவிதை ! வந்தேன் தர வந்தேன் புது வரவான பூங்கவிதை ! வெந்தேன் அடி நொந்தேன் என் உயிரோடு தீ கவிதை ! முந்தேன் நான் முந்தேன் இது பெண்பூவின் பைங்கவிதை !
சத்தம் எழும் முன் முத்தம் விழுங்கிட நித்தம் இதழ் துடிக்கும், சித்தம் கலங்கிட பித்தம் பிடித்திட மொத்தம் படபடக்கும் !
உறவோ முறையோ துறவோ துயிலோ, அறியா கலனில் அமுதோர்ப் பயணம் !
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக