ஒத்தையடி பாதையிலே , பச்சை பயிர் தலைகுனிந்து வரவேற்கும் , ஒத்தையடி பாதையிலே , மாந்தோப்பு கலகலக்கும் ஒத்தையடி பாதையிலே , பூக்கள் பறிக்க சொல்லி அழைக்கும் ஒத்தையடி பாதையிலே , வாய்க்கால் விளையாட தூண்டும் ஒத்தையடி பாதையிலே , வெப்ப மரம் நிழல் கொடுக்கும் ஒத்தையடி பாதையிலே , மகிழ மரம் மணம் கொடுக்கும் ஒத்தையடி பாதையிலே , பட்டாம் பூச்சி பறந்து செல்லும் ஒத்தையடி பாதையிலே , கிராமத்தின் இயற்க்கை மிகும் இந்த ஒத்தையடி பாதையை நகரத்தில் எங்கு நாம் காண்போமோ?
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக