31/12/19

குண்டுகள் துளைக்காத கவசம் (கவிதை போட்டி)

வேறு மனம்குண்டுகள் துளைக்காதகவசம் கொண்டுகட்டப்பட்ட மனம்  -இடிந்ததுகடுஞ் சொற்கள்கேட்ட கணம் !காக்க வேண்டும் -வேறுகவசம் கொண்டு -இல்லைகேட்க வேண்டும் எதையும்கடந்து செல்லும் மனமொன்று  -வி .ஆஷாபாரதி Tamil Kavithai Competition (adsbygoogle = window.adsbygoogle...

27/12/19

விவசாயி (உழவன்) - (கவிதை போட்டி)

உயிர் வாடிய காலம் சென்று!பயிர் வாடி அழிகிறது இன்று !அணைத் திறந்து பயிரிட்ட நீயோ,வினை மறந்து பயணிப்பது ஏன்?பொங்கல் வைத்து நன்றி கூறியநன்றி மறவா நல்லவனே!உனக்கு நன்றிக் கூற வாய்ப்பிது!உனக்கு வந்தனை செய்வதில் எனது சிறுப்பங்கு இக்கவிதை!வாழ்க உழவும் உழவனும்!வளர்க தமிழும் தமிழரும்...

இயற்கை தந்தன இனிமை - (கவிதை போட்டி)

அந்தி சாயும்  நேரம்பிறை நிலவும் சூரியனும்  குளிர்ந்து தன் அழகை பிரதிபலிக்க ஒய்யாரமாக வளர்ந்து  வானத்தை பார்த்து விருட்சம் நின்றிருக்க... இலைகளாய் உருவாக்கி சிட்டுக்கள் வீற்றிருக்க  வித்தகம் தந்து செயற்கை விளக்கை கண்டு  எகத்தாளம் செய்தது இயற்கை... இனிமையான...

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

நட்பு என்று தெரியா அன்பு அது அறியா வயது ... குட்டை பாவாடை போட்ட நாட்கள் அவை ... அத்துனை *அழகானவை*... *வெள்ளியும் ஞாயிறும்* தொலைக் காட்சி காணுகையில் கையில் தொலைக்கா நேசம் விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ... பதினாறு தாண்டா பருவமது பாவாடை தாவாணி வீதி உலாவில் அரும்பு...

சிறகில்லா பட்டாம்பூச்சி - (கவிதை போட்டி)

 வெற்றிடம் எங்கும் பரவிக் கொண்டிருக்கும் காற்றிற்கு‌ கூட பிரிவினையை வகுத்த - இந்த பிரிவினைவாதிகளின் தேசத்தில் கருவிலேயே பிரிவினைக் காற்றினை சுவாசிக்கத் தொடங்கியது இந்த உலகத்தை காணாத பிஞ்சு மழலை - பாவம் தன்னிகரில்லா உலகில் தனக்கோர் அடையாளத்தை தேடிக் கொண்டே இருக்கிறது-...

12/12/19

பட்டாம்பூச்சி கவிதைகள் - (கவிதை போட்டி)

Pattampoochi kavithai in Tamil பட்டாம்பூச்சி காதல் கவிதை அடர்ந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேனியில் குறுந்தகை மின்னிட இளஞ்சூரியன்  ஆரஞ்சு வண்ண மை தெளித்து தங்க பொட்டு வைத்த பட்டாம்பூச்சி ஒன்று என்னருகே வந்தது!தொட்டுப்பார்க்க கரம் நீட்ட வெட்கத்தில் நாணி சிவந்து...

5/12/19

உன் நினைவாள் - (கவிதை போட்டி)

Sad Tamil kadhal kavithai நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கிறேன்என் அன்பே...உன் நினைவுகள் என்னை கொள்கிறதுஉன் நினைவுகள் என்னை துரத்துகிறதுநான் இங்கு இல்லைநீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்ஆழ்கடலை போல என் உள்ளம்அமைதியாய் இருக்கிறதுஉன் நினைவாள்... - பொற்கொடி Tamil...

2/12/19

காதலாய் - (கவிதை போட்டி)

feeling kavithai image காதல் எழுதிய எழுத்துக்களிலெல்லாம் நீயே ஒளிந்திருக்கிறாய் காதலாய்! வாசம் நீளும் மழையிரவில் என் பிணி தீர்க்கும் மாமருந்து அவளின் வாசம்... கூடு ஓரே கிளியின் கூட்டுக்குள் முகவரி எதற்கு என்றாய் இருந்தாலும் என்றேன் இன்று என் முகவரி தேடுகிறேன். புத்தன் ஆசைகளை மறைத்தும்,...

28/11/19

ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)

love failure kavithai என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்.... என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்... என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்.... நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன.... அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்...

25/11/19

இன்றோ அமாவாசை - (கவிதை போட்டி)

அருள்வாசன் கவிதை - கவிதை போட்டி! காற்றில் கரைந்தது கீதம் காக்கைக்கு அவளிட்ட அண்ணம் கா கா காவென்று கூவியே! ஒலியின் திசையில் முழுநிலா அடடே என்ன அதிசயம் இன்றோ அமாவாசை!  - அருள்வாசன் Tamil Kavithai Competition...

அன்புடன் மனைவி

அன்பே, நீங்கள் என்னைப் பிடிக்கும்போது, ​​எனது உணர்ச்சிகள் அதை வரவேற்கிறது. அன்புடன்!உங்களது இதயத் துடிப்பை  நான் இசை தாளத்துடன் கேட்கிறேன். வரிகளின்றி! ஒவ்வொரு அணைப்பிலும், வெப்பத்தின் அன்பினாலும்   என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது - உங்களது அணைப்பு. காதலனே,...

28/9/19

எது உண்மை

இதில் ஒரு பொய்யுண்டு! ஒரு உண்மையுண்டு! எது பொய்? எது உண்மை?நிலவு உன்னை போன்று இருக்கு!உன்னை போன்று நிலவு இருக்கு! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா எது பொய் எது உண்மை கமெண்ட்ஸ் பண்ணவும் மறக்காமல் நன்றி!.....

15/3/19

கடத்தல் செய்கிறாள்!

எப்போதெல்லாம்தனிமையில் என்னோடு நான்உரையடிக்கொண்டுருக்கின்றனோ...அப்போதெல்லாம் கண்டுக்கொண்டுஉன் நினைவுகளை எப்படி என்னுள்கடத்துக்கிறாய்...? - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

6/3/19

சற்றே இளைப்பாற

இளைப்பாற ஆயிரம் மரங்கள் இருந்தாப் போதும்!.. இறங்காமல்  - நீளுமோநமது சிறகுகள்!! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

19/2/19

பெண்ணுரிமை!

வீட்டுசுமை!!! கனத்த சிறகுகளுடன் பறவைகளுக்கு  விடுதலையாம்!!! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா  ...

31/1/19

இதய அறைகள்

இப்போதெல்லாம் இதயத்தின் ஓட்டம் அடிக்கடி தடைபெறுகிறது...நீ இல்லை என்பதை உணர்த்தும் - உன் நினைவுகள் அங்கொன்றும், இங்கொன்றும் சுற்றிதிரிகின்றது...நீ வந்து சேர்ந்த - முதல் அறை எது என்று தெரியாமல்... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

29/1/19

முத்த ஏற்புரை

முத்தமிடதிலில் துவங்கி... நமது பயணத்திட்டம் ஆரம்பம்!பயணங்கள் உன்னில் இருந்து தொடங்குகிறது!நமது இதழால் நகர்ந்து செல்வதெல்லாம்...நெடுஞ்சாலை பயணமகிபோகிறது...நாம் செல்லும் பாதையில்!முத்தங்களின் தடையங்கள் அழித்து விடாதே!எனக்கு ஞாபகமறதி அதிகம்!அதனால் பயண நடுவில் நான்அடிக்கடி வழிமாறி...

23/1/19

முத்தங்கள்!

காதல்...!!!கதகதப்பில் என்னை...குளிரூட்டும் மருந்து!உன் முத்தங்கள்...மட்டுமே...!!! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா &nbs...

3/1/19

இது சாத்தியமா?

எனது விழிகளில்! ஆயிரம் கவிதைகளை!... புதைத்து செல்கிறாள்! அவளது அரைநொடி பார்வையில்!!! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா ...