வெற்றிடம் எங்கும் பரவிக் கொண்டிருக்கும் காற்றிற்கு
கூட பிரிவினையை வகுத்த - இந்த பிரிவினைவாதிகளின் தேசத்தில் கருவிலேயே
பிரிவினைக் காற்றினை சுவாசிக்கத் தொடங்கியது
இந்த உலகத்தை காணாத பிஞ்சு மழலை - பாவம்
தன்னிகரில்லா உலகில் தனக்கோர் அடையாளத்தை தேடிக் கொண்டே இருக்கிறது- இந்த "சிறகில்லா பட்டாம்பூச்சி".
- ப.முருகன்
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக