30/11/24

நீ யார்

 ஒவ்வொரு முடிவுகளுக்கு பின்னாலும் முடியா நினைவுகள் உண்டு... ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் கனத்த கண்ணீர் துளிகள் உண்டு... மறதி மனதுக்கு சொல்லும் ஆறுதலே தவிர, மாற்றத்தே உண்டாக்கும் மந்திரம் அல்ல...நினைவுகள் மட்டும் இல்லையென்றால் நிமிடத்திற்கு ஒரு முறை நீ யார் என்றக் கேள்வி பிறந்திருக்கும்...

28/11/24

காதல்

 நினைத்துப் பார்த்தால் அது இனிக்கும்;நினைக்கும் போதெல்லாம் அது கசக்கும்;உலகம் உள்ள வரை அது இருக்கும்;இல்லையெனில் அதன்டா நரக...

27/11/24

தேவதை

 காத்து வாக்கில் திரிந்தவன், இன்று உன்னால் உயர்ந்தான்உலகில் உன் வருகை உணர்ந்தவன், உலகை துறந்தான்சட்டென விரைந்தான், கற்பனை கலந்தான், கவிதை படைத்தான்தேவதை என்ற ஒரு ‌வார்த்தையில் கவிதையை முடித்தா...

26/11/24

காடுகள்

 வேட்டைகார்களுக்காக காத்துக்கிடக்கின்றன காடுகள்வெறுமையாய் விலங்குகளின்றி வெந்துபோய் கிடந்தன மரங்கள் வெப்பத்தினால் வரும் தலைமுறை காணும் காடுகளை பாடப்புத்தகத்தில் மட்டுமே....

25/11/24

உறக்கமில்லா என் இரவு

 உறக்கமில்லா என் இரவுகளின் சொந்தகாரன் அவன்ஊமையாய் சிந்தும் என் கண்ணீருக்கு காரணம் அவன்ஆயிரம் முறை ஆசை கொண்டான் வெறும் உடல் மீதுநாடினான் ஓர் விலைமாது தேடினான் உடல்போதைவிளைவோ பெற்றுக்கொண்டான் ஓர் புதிய நோ...

கத்திக்கப்பல்

 காகிதக் கப்பலானாலும் கத்திக்கப்பல் தான் வேண்டுமென்று நங்கூரம் என்னவென்றறியா சிறுபிள்ளை ஒன்று மழை நீரில் விட்டக் காகிதக்கப்பல்...அலைகளில் அசைந்தாலும் மழையால் மூழ்கி விட்டதுசிறு பிள்ளைகளின் சிரிப்புக்காக கோமாளி வேடமிட்டாடும் தகப்பனாய் சற்று நேரம் நீரைக் கீரிப்பாய்ந்திருக்கலாம் இந்த கத்திக்கப்பல்.....

22/11/24

இன்பமற்ற வாழ்க்கை

மனதோரம் எப்போதும் ஏனென்று தெறியாத ஒரு தயக்கம்வலிகள் என்னவென்று புரியாமல் கண்களும் சிலநேரம் கலங்கும்உதடுதள் பேச கூட தெரியாதவாறு உளரும் காரணம் அறியாமல்படபடக்கும் இதயம் சுவாசிக்க முடியாமல் பெரு மூச்சை விட்டுவாழ்கின்றேன் இன்பமற்ற வாழ்க்கையுட...

21/11/24

உன் அழகில்

 என் வாழ்வின் வரம் நீ என் அன்பின் அருள் நீ என்னை நேசிக்கும் தாய் நீ என் அனைத்துறவின் வடிவம் நீ உன் அழகில் உன்னை ரசிக்கும் ரசிகனானேன்உன் கன்டிப்பில் உன் பிள்ளையானேன் என்றும் உன்னை நேசிக்கும் காதலனாக உனக்கு அன்பலிக்கும் கனவனாக நீ வருந்தும்நேரங்களில் தேடும் தாய் படியாக நான் இருப்ப...

20/11/24

உன் நினைவில்

 என் அன்பு ஆசையில் ஒரு கடிதம்என் உள்ளத்தை நிறப்பும் மகிழ்ச்சிக்குஎன் உயிரை பரிசளிப்பேன் உண்ணாமல்நீ இருக்க என் உயிர் தந்து உணவலிப்பேன் உன்னை உயிர் என்றோ அல்லது உடல் என்றோசொல்ல மாட்டேன் எனேன்றால் இவை என்றோ ஓர் நாள் அழிந்து விடும் நீ அழிவில்லா உலமாக வாழ என் உலகை நான் தருவேன்அதில் நீ உயிர் வாழ என் உயிரும் நான் தருவேன்நான் சிரிக்க உன்...

6/11/24

உன் இதழ்கள்

உன் இதழ்களில் பூசும் சாயத்தின் மீதுநான் கோபம் கொண்டேன்எனக்கு உரிமையான உன்  இதழ்களைநீ பூசிய சாயம் சுவைத்ததை கண்டு...

5/11/24

நிலவும் நானும்

 அந்தி சாய்ந்த அழகிய நேரம்கொட்டி தீர்த்த மழையின் ஈரம்வந்து நின்றேன் வாசலின் ஓரம்அவனை எதிர்பார்த்தே மனமும் வாடும்ஆறுதல் கூற நீ வந்தாயோ வானின் ஓரம்காதலுடன் காத்திருந்தோம் நானும் நீயு...

4/11/24

வியர்வை துளிகள்

 என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அம்மா கடிந்துரைக்குநான் சிந்தும் கண்ணீர் துளிகள்... என் வாழ்க்கையில் வெற்றி பெற்றும் வியர்வை துளிகள்....&nb...