எங்கோ பிறந்து ஓர் இடத்தில் சந்தித்து பழகி
இரத்த பந்தம் இல்லாமல் உனக்காக நான் இருக்கிறேன்
என்று சொல்லும் ஒரு உறவு நட்பே.......
அடிக்கடி சண்டையிட்டு பிரிந்தாலும்
ஒரு நிமிடம் கூட பேசாமல்
இருக்க முடியாது- உனக்கும் எனக்கும்.....
என் மனதில் நீங்கா....உன் மனதில் நான்......
என்றும் என்றென்றும்...... நட்பே.......
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக