அன்றோ கடவுளிடம் வரம் கேட்டேன்
உன்னை மணக்க
இன்றோ கடவுளிடம் வரம் கேட்கிறேன்
உன்னை மறக்க
ஆனால் இந்த இரண்டு வரங்களும்
கிடைக்கவில்லையே இன்றுவரை
- நிவேதா கவிதா
Kavithai Competition
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
அன்றோ கடவுளிடம் வரம் கேட்டேன்
உன்னை மணக்க
இன்றோ கடவுளிடம் வரம் கேட்கிறேன்
உன்னை மறக்க
ஆனால் இந்த இரண்டு வரங்களும்
கிடைக்கவில்லையே இன்றுவரை
- நிவேதா கவிதா
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக