25/1/17

ஊமை காதல்!

குழந்தையை இழந்த தாய் போலஉன்னை இழந்து தவிக்கிறேன்...ஒவ்வொரு நொடியும்...எனது அழுக்குரல்!உனக்கு எப்போது கேக்காது...ஏன் என்றால்?ஊமையாகி போனஉண்மையானது காதல் எனது... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

24/1/17

மறக்க இயலவில்லை!

காதலில் போராட்டம்...கண்களில் தெரியுதடி...கண்ணீரில் இமை முடி...உன் உருவம் மறையுதடி...மறைத்து வைத்து பார்த்தேன்...மறுபடியும் தெரியுதடி...மனதில் உள்ள காதலை...மடி ஏந்தி தந்தபடி...மறு வாழ்வு பூத்தது - உனக்குமனபந்தல் கல்யாணத்தில்...மறக்க இயலவில்லை...மரண போராட்டத்தில்...உடல்...

23/1/17

அன்னை, தந்தை!

மண்டிட்டு பசி என்றால்?தன் மடிதரும் என் தாய் இவள் (பசு)!  பால் தருபவள் நம் அன்னை என்றால்?நீயும் எங்களது அன்னை தானே!என் அன்னையும், மண்ணையும் விட்டுத்தர மனம் இல்லை! - தினேஷ் குமார் எ ...

அன்புடன் காதலன்!

உனது உதட்டில்...ஒருவேளையாவது...உணவு அருந்த வேண்டும்...தினமும்!... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

20/1/17

என் தம்பி (காளை)

என் அன்னையை!அம்மா என்று..உலகம் கேக்கும் ஒலியில்உரிமையுடன் கூப்பிடும்...என் தம்பி இவன் (காளை)! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

19/1/17

தந்தை தழுவுதல்!

சீவிய கொம்புகளில்..சிறிய உதிரத்தில்...போட்டு இட்டு...எங்கள் உணர்வுகளை தழுவுகிறோம்...என் தந்தையிடம்! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

அன்னை நீ!

  என் இனத்தை சுமந்து !பால் தந்த அன்னை நீ!இப்போது உன்னை இழந்து விட்டால்!நாங்கள் தான்! எப்போதும் அனாதைகள்! - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

17/1/17

தூசி இல்லை காதல்

உன்னை காணாமல் இருக்க!!!...காற்றில் தூசியாகிறேன்!!!.. நீ நின்ற இடமெல்லாம்!!!... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...

3/1/17

இதழில் அன்பு!

நீ ஆயிரம் முறை சொல்லியும் புரியதா காதல்!...அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்!!!... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. ...