காதலில் போராட்டம்... கண்களில் தெரியுதடி... கண்ணீரில் இமை முடி... உன் உருவம் மறையுதடி... மறைத்து வைத்து பார்த்தேன்... மறுபடியும் தெரியுதடி... மனதில் உள்ள காதலை... மடி ஏந்தி தந்தபடி...
மறு வாழ்வு பூத்தது - உனக்கு மனபந்தல் கல்யாணத்தில்... மறக்க இயலவில்லை... மரண போராட்டத்தில்... உடல் பிரித்த ஆவிகூட... உன்னையே சுற்றுமடி... உனக்கு பிடித்தல் மட்டுமே மறுபிறவி எனக்கிடி...
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக