26/12/09
23/12/09
வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !
தோல்விக்கு நீ சோர்ந்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடையாது !
எப்போதும் தோல்விக்கு வெற்றியின் மீது பயமிருக்கும் தவிர !
வெற்றிக்கு எப்போதும் வெற்றிதான் !
சாதரமான தோல்வியை கண்டு சலித்துவிடாதே சற்று சிந்தித்துபார்
ஒரு நாளில் சாதித்துக்காட்டுவாய் அரவிந்த் !
நம்பிக்(கை)யுடன் !
19/12/09
குழந்தையின் கையில் குப்பை
18/12/09
ஒரு நிமிடம்
17/12/09
ஒரு பூக்கள்!...
அம்மா அப்பா எப்படி இருப்பங்கா ? நான் பிறந்ததில் இருந்து
இறந்ததது வரை பார்த்த தில்லை !
நான் பிறந்ததது மே 1று இறந்ததது மே 1று !
இப்படிக்கு
இறந்த நாட்களின் ஒரு பூக்கள்!
16/12/09
13/12/09
இப்படிக்கு வெற்றி !
நண்பா வாழ்கை என்பது நீண்ட கடல் போன்றது
அதில் நீச்சலடிதுகொண்டு இரு !
சற்று தலர்ந்துவிட்டாலும் நீ முழ்க்கிவிடுவாய்
வெற்றியில் அல்ல வேதனையில் !
இப்படிக்கு
வெற்றி !
12/12/09
6/12/09
தினேஷ் குமார்
By Dinesh Kumar A P12/06/2009அம்மா, அன்பு, கவிதை, காதல், சுகந்திரம், தன்னம்பிக்கை, நட்பு, புது கவிதை, வேதனை2 comments