16/5/24

உன்னால் பெண்ணே

 கண்கள் இருப்பது உன்னை கணத்தானோ..!!

இதழ்கள் இருப்பது உன்னிடம் பேசதனோ..!!

இதயம் இருப்பது உன்னை நேசிக்கதானோ..!! 

என்றிந்தேன்.!!!! ஆனால் உன்னை நெருங்கிய

தருணம் கண்கள் வெக்கபடுகிறது..!!

இதழ்கள் பேச முடியாமல் திக்கி தவிக்கிறது..!!

இதயம் துடிப்பதை மறந்து நின்றுவிட்டது..!!

 ஏனோ உன்னால் பெண்ணே..

என் வாழ்க்கை பாதையில்

உன்னிடம் பேசவும் தேவையில்லை...
 
பழகவும் தேவையில்லை..

உன்னை பார்த்தால் மட்டுமே போதும்..!!! 

சாட்டிங்கும் தேவையில்லை.. 

டேட்டிங்கும் தேவையில்லை..

உன்னுடைய ஞாபகம் மட்டுமே போதும்..!!!

நீ செல்லும் பாதையில் பின்தொடர தேவையில்லை..

என் வாழ்க்கை பாதையில் உன்னை

கூட்டிச் சென்றாலே போதும்..!!!

இனி‌ காத்திருக்கவும் காலம் இல்லை..

காதலிக்கிறேன் உன்னை..!!

ஏற்றுக்கொள் என்னை காதலனாக🖤🖤

15/5/24

நிலா

 தொடமுடியாத தொலைவில் உள்ள உன்னை தொலைவிலாவது

 பார்த்திட வேண்டியே பகல் முழுவதும் காத்திருக்கிறேன்...

இருளின் தொலைதூரத்தில் உன்னை பார்த்த 

கணம் என்னையே துளைத்துவிடுகிறேன்...

2/5/24

கடவுள் வடிவில்

 கடவுள் வடிவில் கருணை கொடுத்தாய்,

கருப்பையில் சுமந்து பெற்றாய்,

உன் கரம் பிடித்து உலகம் சுற்ற,

வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்,

நல்லன்பு மட்டும் என்னிடம் கொடுத்தாய்,

பல வலிகள் கொண்டு உழைத்து,

உன்கரமோ காய்த்து போக,

என் பிஞ்சு கரத்தை மெருகூட்டினாய்,

உன் மனம் உடைத்து, என் மனம் படைத்தாய்,

உன் காலடி அடைய நான் என்ன செய்வேன்,

உன் வாழ்வை அடைய,

என் கண கொடிகளும் ஏங்க,

பல வழி உண்டு என்றாலும்,

எவ்வழியும் தொற்றுபோகும்,

உன் அன்பின் முன்னே,

கருணை வடிவ கடவுளின் முன்னே...❣️


ஜாதியை வெல்ல

 கண் பார்வையில் அன்பைக் கொண்டு

விண்ணுலகில் இடியாய் வந்தாய்

நீர் என்னும் மழையை தந்தாய்

ரோஜாக்கள் பூக்க - அதில்

ஆயிரம் முட்கள் உன்னை காக்க

ஜாதியை வெல்ல ஜோதியாய் வந்தாயடா