12/12/18

காதலிக்கு பிடித்த 17 விஷியம் {குறிப்புகள்}: 😍❤️👨‍💼

1. நம்பிக்கை தருவது.💪2. டிரஸ் நல்ல இருக்குனு சொல்றது.👗3. கடைசி சாதம் அவுலுக்கு ஊட்டிவிடுவது.🍕4. நெற்றியில் முத்தமிடுவது.😙5. கார் கதவை திறந்து விடுவது.🚗6. பொண்ணு விட்டு ஆட்களை கேர் பண்ணறது.👥7. அவளுக்கான நேரம் ஒதிக்கிறது.⏰8. பின்னாடி கட்டி பிடிக்கிறது.👫9. ஏவோலோ பெரிய...