16/11/17

காதல் செய்தி!

tamil love feeling kavithai images

உன் நினைவு
மின்னல்கள் !
எனது இதயத்தை...
தாக்கியதால்!
இரவு முழுவதும்...
கனமழை !

கண்களில்...

 

- தினேஷ் குமார் எ பி

மழைச்சரால் மனதில்

Rain kavithai tamil in tamil

வெள்ளி கம்பிகள்
நீள்கின்றன...
மேகம் கரையும் வரை...⛈
திங்கள் அன்று!

- தினேஷ் குமார் எ பி