25/7/16

காதல் மறதி!

நமக்குள் ஒரு போட்டி நம்மில் யார் முதலில் நம் காதலை மறப்பது - என்று அப்போதும் நீ தான் வெற்றிபெறுகிறாய்! - தினேஷ் குமார் எ ...

18/7/16

கல்லடிப்பட்டாலும் உடையாத கண்ணாடி காதல்

எனது காதல் கண்ணாடி போன்றது அதனால் தான் என்னவோ நீ கல்லெறிந்த பிறகும் உன்முகம் காட்டுகிறது! அழகிய பிம்பமாக எனது காதல். - தினேஷ் குமார் எ ...

15/7/16

இமைகள் உதடுகள்!

நீ தோளில் சாய்ந்த போது - உனதுஇமைகள் உதடுகளாக மாறினால்முத்தம் வேண்டும் - கன்னத்தில்அல்ல எனது இதழில் அன்பே! - தினேஷ் குமார் எ பி...