
உன்மீதான காதலை
காமத்தினால் வந்த காதல்!
என்று நினைத்து விடாதே!
அப்படி நினைத்திருந்தால் - நீ
என் அன்னை என்று -நான்
அழைத்திருக்க மாட்டேன் அன்பே!
- தினேஷ் குமார் எ பி
(adsbygoogle = window.adsbygoogle || []).push({})...