11/12/14

அன்பால் என்னவள்!

என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என எனக்கு மட்டும் தான் தெரியும்...  அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை... ஏன் என்றால் எனக்கு பிடித்தால் மட்டுமே போதும்... உடனே அது அவளுக்கும் பிடிக்கும் என்பால...

14/11/14

இதயத்தின் ஏக்கம்!

நீ இமை மூடி பார்த்து செல்லும்பொழுது... உதிர்ந்த சருகின் ஓசை எனது இதயத்தில்... பொறுமையாகவே நடத்து செல்... ஏன் இதயம் தாங்க... - Dinesh Kumar A...

26/10/14

நீ என் இமை போன்றவள் !

எனது கண்களில் கண்ணீர் கசிந்தால்  கண் இமை முடி  வரும் கண்ணீருக்கு   தடை போடுகிறாய்  அதனால் தான் என்னவோ  நீ என் கண் இமையகிறாய்... - தினேஷ் குமார் எ பி   (adsbygoogle = window.adsbygoogle ||...

10/9/14

உன் நினைவுகள் !

தவறான எண்ணங்கள் கூட என்னிடமிருந்து நீங்கி விடுகின்றன.. என் எண்ணத்தில் உன் எண்ணங்கள் வைக்கும் போது அன்பே!                                        ...

9/9/14

நண்பர்கள் அதிகம்

எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி முகநுாலில் {Facebook} அல்ல முகம் அறிந்து!                                          ...

2/9/14

என் கவிதைகள்!

நான் சந்தோஷமாக இருக்கும் போது கவிதை படிக்கதோனும். சோகமாக இருக்கும் போது எழுததோனும் - நான் படித்ததை விட எழுதுனதே அதிகம். ...

14/8/14

சுதந்திர தினம் பள்ளியில்!

அதிகாலை எழுந்து! பள்ளி சீருடை அணிந்து! ஜாதி ,மதம் பார்க்காமல் கொடியை தாங்கும் குண்டூசி! மேகங்கள் களைந்து! வருசையில் நின்ற நட்சத்திரம்! கொடி வான்மேல் உயர்ந்து! தலைமை ஆசிரியரின் கொடி ஏற்றம்! சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம்! செய்தவர்களுக்கு வீர வணக்கம்! சிறுவர்களின்...

12/8/14

மழையில் உருகும் காதல்!

இருவரும் தொலைவில் இருந்தாலும்...  உன்னையும் என்னையும் உறைய வைக்கும்  ஒருத்தியவள் மழ...

14/7/14

கல்லூரிகாலம் கவிதை

கல்லூரிகாலம் அது ஒரு காலம் மனதில் மழை பெய்த காலம்... வாழ்க்கையில் பூ தூவப்பட்டதும் இளமைக்கு சிறகு முளைத்ததும் மகிழ்ச்சிக்கு அர்த்தம் பிறந்ததும் இக்காலமே.. ‘’சொல்வதற்கு வார்த்தை இல்லை’’ என்ற வர்ணனைக்கு உட்பட்ட காலம்... நினைக்க..நினைக்க.. கூடி மகிழ்ந்த...

11/7/14

ரோஜாவின் தாகம்

ரோஜாவின் தாகத்தை... செடியின் வேர் அறியும்! ஏன் காதலின் தாகத்தை எப்போது நீ அறிவாய்? கண்ணீரால் போக்கிகொள்கிறேன் எனது தாகத்தை! கொஞ்சமாவது கரைத்துவிடும் எனது சோகத்தை!                           ...

4/7/14

உன்னை திரும்ப காண

நீ என்னை பிரிந்து போகும்போதெல்லாம்   காலத்தையும் நேரத்தையும் ஏமாத்துவதற்காக ஏன் கடிக்கார முல்லை திரிப்பிவேடுகிறேன் உன்னை திரும்ப காண அன்பே!... - தினேஷ் குமார் எ பி (adsbygoogle = window.adsbygoogle || []).push({})...

2/7/14

காதல் கதவுகள்

என் தனிமையின் போது...காதல் கதவுகளை உடைத்து எரியும்...தாப்பால்கலைப்போன்றது..உனது காதல்... - Dinesh Kumar AP (adsbygoogle = window.adsbygoogle || []).push({})...

18/6/14

புரிந்து கொள்வாய்!

நீ எவ்வளவு வலிகள் கொடுத்தாலும் தாங்கிக்கொண்டு உன் நினைவுகளுடன் உயிர் வாழ்வேன்!... நான் படும் வேதனைகள் உன் இதயத்திற்கு தெரியும்!... ஒரு நாள் புரிந்து கொள்வாய் உன்னால் சித்ரவதை செய்யப்பட்ட உயிர் நான் என்பதை!... உன்னை...

2/6/14

ஏனோ...?

அவன் இருக்கும் திசையெல்லாம் திரும்பும் இவள் ... ஏனோ ..? தலை நிமிர்ந்து தன்பார்வை வீச மட்டும் தயங்குகிறாள் ..... (சூரியன் - சூரியகாந்தி பூ ...

30/5/14

உனது நினைவுகள்

நீ என்னை விட்டு தூரம் சென்றாலும்.. உன் நினைவுகள்... ஏன் பக்கம் நின்று கொண்டு... என்னை கொள்ளுகின்றன... உன்னை அடிக்கடி பார்க்க சொல்லி                            ...

23/5/14

கனவு வீடுகள்

சொந்த வீடு எனக்கு ஆறு மாதம் மட்டும் தான் இப்படிக்கு கட்டிட தொழிலாளி!                                                        ...

13/5/14

காதல் நதிகள்

கடல் விரும்பினால் நதிகளுக்கு வழி விடலாம்! தடைகள் இல்லாத நமது அழகான காதல் கனவுகள் போல!                                                ...

17/4/14

காமம் இல்லை காதல்!

உன்மீதான காதலை காமத்தினால் வந்த காதல்! என்று நினைத்து விடாதே! அப்படி நினைத்திருந்தால் - நீ என் அன்னை என்று -நான் அழைத்திருக்க மாட்டேன் அன்பே! - தினேஷ் குமார் எ பி (adsbygoogle = window.adsbygoogle || []).push({})...

8/4/14

காதல் பூக்களாக!

இவள் கூந்தல் பின்னல் பார்த்து தான்!நான் அவள் பின்னால் சென்றேன்...தலையில் சூடும் பூவாக - ஒருநாள் வாழ்ந்தால் போதுமென நினைத்து!மலரை வைத்தேன் எனது காதலை...மாலையில் வாடியது பூ - மட்டுமல்லநானும் தான்... - Dinesh kumar ...

4/4/14

எனது தன்னம்பிக்கை!

எத்தனை தடவைஎன்மேல் கற்களை விசினாலும்...நான் விழ்வது போல விழ்ந்து...மறு நொடியே எழுந்து விடுகிறேன்...மேகத்துக்குள் ஒளிந்துருக்கும் கடல் நீரைப்போல....எனது தன்னம்பிக்கை... Dinesh Kumar A...

26/3/14

தனித்து நிற்கும் காதல்!

சின்னங்கள் இன்றி காதல் வண்ணங்களில் தனித்து நிற்கிறேன் - தேர்தலில்... வெற்றி பெற்ற பிறகும்  அரைக்கம்பத்தில் பறக்கின்றது  எனது காதல் கொடி.. Dinesh Kumar A ...

18/3/14

சேர்த்து வைப்போம் பிரிவை!

நமக்குள் பிரிவு ஏற்படுகிற... ஒவ்வொரு தருனமும் தயக்கங்கள் தயங்குகின்றன நம்மை தள்ளி வைக்க மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன் ஒரு நிமிடம் பிரிவையாது! A P Dinesh Kum...

10/3/14

தமிழ் கவிதை

அவள் எனது கவிதைக்காக காத்துருந்தால் அன்று இன்றைக்கு படிக்க நேரம் இல்லையாம் இன்று நான் வெளிட்டது - எனது கவிதை மட்டும் அல்ல எனது வேதனையும் தான் இனி ஒருபோதும் விரல் படாது எனது பேனாவில் கவிதை எழுத விடைதருகிறேன் எனது கவிதைக்கு வீண் முயற்சி வேண்டாம் எனது தமிழுக்கு விட்டு...

7/3/14

பெண்கள் தின கவிதை

பெண்ணை வெறுக்கவும், மறக்கவும் நினைத்தது என்றால் ஆண்களுக்கு இதயம் கூட பெரிய பாரம் தான் இந்த உலகில்! - தினேஷ் குமார் எ ...

4/3/14

காதல் சுவாசம்

இம்மொழிக்கு மட்டும் மொழிபெயர்ப்பு வேண்டாம்! இவ்வுலகில் "காதல்"...

28/2/14

இடம் விற்பனைக்கு அல்ல

நானும் நலமாக இருக்கிறேன்! என் மனமும் நலமாக இருக்கிறது என் இதயத்தில் நீ இருக்கும் வரை... என் கண்களில் பலபேருக்கு இடம் உண்டு ஆனால்! என் இதயத்தில் ஒதிக்கித்தர உன்னை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை... நன்றி - Ajai sunilka...

26/2/14

இதயத்தின் ஓசை காதல்

இரவின் ஒளியில் நினைவுகள் சுமந்த இதயத்தின் ஓசை விடியும் முன்னே சூரியன் வந்து கலைத்து விடுமா! என் கனவின் உயிரை அதோ சூரியன் வரும் முன் உன் நினைவுகளால் நீயே என்னை கொன்று விட்டாய் உயிர் காதலியே! A P Dinesh Kum...

25/2/14

பார்க்க நினைப்பது கண்கள்

இமைக்கின்ற கண்கள் பார்ப்பதுபலரை என்றாலும்பார்க்க நினைப்பதுஉன்னை மட்டும்தான்...துடிக்கிற இதயம்எனக்குள் இருந்தாலும்அது உனக்காக மட்டும்தான்துடிக்கிறது...- தினேஷ் குமார் எ பி (adsbygoogle = window.adsbygoogle || []).push({})...

24/2/14

காதலர் தினம்

எத்தனை ஆண்டு காதலர் தினம் கடந்து போனாலும்...நம் காதல் பரிமாற்றம் செய்த - அந்த நாட்கள் தான் நம் இருவருக்கும் காதலர் தினம்! A P Dinesh Kum...

18/2/14

எனது கவிதைக்கு பரிசு

என்னோட கவிதை டாப் 20 காதல் கவிதையாக ரேடியோ சிட்டி 91.1 பண்பலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை நான் மிக மகிழ்ச்சியுடன் தெருவிக்கிறேன்.நன்றி! கவிதை தலைப்பு : குடைபிடித்து செல்லாதே! எனது - உயிர் பிரிந்து சென்ற பிறகும்... காற்றாக கலந்து மேகத்தில் உறைந்து கண்ணீர் என்னும் பெயரில் மழையாக...

14/2/14

காதலர் தினம் கவிதை - வண்ணமே!

உன் உடலின் வண்ணத்தை எத்தனை பூவிடம் பரிதாய் அன்பே! உன் சிறகில் ஆடும் நடனத்தை எந்த மயிலிடம் கற்று கொண்டாய் அழகே! - AP Dinesh Kuma...

7/2/14

காதலர் தினம் கவிதைகள் - காதல் சுவை

இத்தனை சுவையான பழங்களை! நான் சுவைத்தது இல்லை - அன்பே! இப்போது சுவைக்கிறேன்! உன் கன்னத்தின் தோலுறித்து! - AP Dinesh Kuma...

6/2/14

காதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்!

காதலா - உன் கைகளில் தொடுத்த பூக்களுக்கு  இத்தனை வசமா ? எப்படி வந்தது ? கொஞ்சம் முகர்ந்து தான் பாரே! பூக்களை மட்டும்! கூந்தலை அல்ல! - A P Dinesh Kumar...

3/2/14

காதல் கண்ணாமுச்சி

என்னவள்! பொட்டு வைத்த கன்னியவள்! கண்களில் மாட்டித்தவிக்கும் காளை நான்! என் நெஞ்சம் தவித்து, மஞ்சத்தில் தழைத்ததோ என் காதல்? கண்ணை கட்டி கொள்ளாமல்  கண்ணாமுச்சி ஆடுகின்றன இவளது காதல்! -  AP Dinesh Kumar ...

29/1/14

காதல் பயணங்களில் முத்தம்

எனது பயணங்கள்  தூரப்படுகின்றன - இதயத்தின் நெருக்கத்தை அதிகரிக்க! இணையாத தண்டவாளம் இனைகின்றன இரு - விழி காதல் பயணங்களில்!... பயணத்தின் போது விபத்துகள் ஏற்படுகின்றன விழிகள் மூடி முத்தம் இடுகையில்! -  AP Dinesh Kumar ...

3/1/14

நீ எனக்கு வேண்டும்

நாம் என்ன? தவறு செய்தோம்! என்று தெரியவில்லை? தண்டனை - மட்டும் பெறுகிறோம் பேசாமலே - எத்தனை துன்பங்கள் வந்தாலும்... பிரிய மாட்டேன் - நீ எனக்கு வேண்டும் {ட} - என்று சொல்லும் போதும் கலங்குகின்றன கண்கள் மட்டும். -  AP Dinesh Kumar ...