31/12/13

காதல் வேண்டாம்

love failure tamil kavithai

பனித்துளியும் மழைத்துளியும் மறுபடியும் பிறப்பதில்லை... 
அதுபோல ஏன் காதல் எப்போதும் - இம்மண்ணில் இறப்பதில்லை...
ஒரு வார்த்தை நீ கூறிவிட்டால் உயிர் வாழ்வேன்...
இல்லையென்றால் உயிர் தந்து ஏன் காதலுக்கு பரிசு அளிப்பேன்...
காகிதத்தில் விழுந்த கண்ணீரும்
ஏன் காதல் கதையை தழுவி வாழும்
கடைக்கண் விசி காதலை சொன்னது - நீ
இன்று கை காட்டி சொல்லுகிறாய் - நீ
வேண்டாம் என்று...
-  AP Dinesh Kumar

2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இது சரியில்லை... நியாயமில்லை...

Dinesh Kumar A P சொன்னது…

கற்பனை மட்டுமே! கவலை வேண்டாம்!