10/10/13

அன்பு முத்தம்!

love pain tamil kavithai

கோடைக்காலங்களிலும்
குளிர்ந்து காணப்படுகின்றன
ரோஜா இதழ் - காற்றில்
கலந்த நமது முத்தங்கள்
இதயம் வந்து சேர்ந்தன 
அலைபேசி வாயிலாக!


2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

படமும் அருமை...

வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி!மீண்டும் வருக !திண்டுக்கல் தனபாலன்...